About Me

My photo
Salem, Study In Knowledge Business School.

Tuesday, October 16, 2012

நண்பர்களே,ஒரு வேண்டுகோள்.
முழுமையாக

படியுங்கள்....

தற்போது கூடங்குளம்

அணுமின்

நிலையத்தை தொடங்கலாமா வேண்டாமா என
பல பேச்சுவார்த்தைக
ளும் போராட்டங்களும்
நடைபெற்று கொண்டிருக்கின்ற
ன,, இதே நேரத்தில்
நான் உங்களோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்...,.
..
இந்தியாவின்
பொருளாதார
முன்னேற்றத்திற்கும்,
மின்சார தேவைக்கும்..
இன்றியமையாத uranium
எனும்
அணுசக்தி மிகவும்
அவசியம்..
எடுத்துக்காட்டாக.. டீஸல்
சக்தியில் ஓடும்
ஒரு நீர்மூழ்கி/விமானம்
தாங்கி கப்பலானது 72
மணிநேரத்திற்கு ஒரு முறை மீண்டும்
டீஸல் நிரப்ப
வேண்டி வரும்... ஆனால்
அணுசக்தியில் இயங்கும்
கப்பலோ ஒரு முறை fill
செய்தால் மீண்டும் 35
வருடம்
கழித்து எரிசக்தி தேவைக்கு கரைக்கு வந்தால்
போதும்...
இதுவே அணுவின்
அளப்பெரிய ஷக்தி...
SOURCE..WIKIPEDIA As a result
of the use of nuclear power, the
ships are capable of operating for
over 20 years without refueling
and are predicted to have a
service life of over 50 years.
கூடங்குளம் அணுமின்
நிலையத்தின்
பாதுகாப்பு அம்சங்களையும்,
இந்த
இடத்தை தேர்வு செய்தற்கான
காரணத்தையும் அறிந்துகொள்ளுங்கள்.
,,

1 )கூடங்குளம் அணுமின்

நிலையத்தில் உள்ள
அணுவுலையின்
சுவரானது 6 மீட்டர்
அடர்த்தி (thickness)
கொண்டது,,,
கற்பனை கூட
பண்ணிபார்க்க முடியாத
அளவு பாதுகாப்பானது..
.முற்றிலும் திடமான
இந்திய கான்க்ரீட்
கவுன்சில்'ஆல்
பரிசோதிக்க பட்ட
பின்னரே அந்த concrete
நிரப்பப்பட்டு உள்ளது,,,ஏவுகணை
தாக்கினாலோ, விமானம்
விழுந்தாலோ அணுவுலைக்கு பாதிப்பு ஏற்பட
வாய்ப்பு இல்லை.

2)திருநெல்வேலி மாவட்டமானது ஒரே நில

தட்டில்
அமைந்து உள்ளதால்,
நிலநடுக்கம் வர
வாய்ப்புகள் குறைவு,
வந்தாலும்
பூமி தட்டு பிரியவோ ஒன்று சேரவோ வாய்ப்பு இல்லை,
ஏனெனில் நான்
கூறியபடி ஒரே நிலதட்டில்
உள்ளது நெல்லை மாவட்டம்..

3)சுனாமி வந்தாலும்

அதை தடுக்க,
அலை தடுப்பு பாறைகள்
கடலுக்கு நீண்ட
தூரத்திற்கு போடப்பட்டு உள்ளன,
அணுஉலை கடல்
மட்டத்திலிருந்து 13 மீட்டர்
மேலேயே கட்டப்பட்டு உள்ளது,,,
சுற்றி பாதுகாப்பு சுவரும்
கட்டப்பட்டு உள்ளது,,,
இந்தியாவின்
தென்மேற்கு பகுதியான
இந்தோனேசியா சுமத்ரா தீவிலிருந்து அதிகம்
சுனாமி வர
வாய்ப்பு இருந்தாலும்,
அங்கே இருந்து வரும்
பேரலைகளோ இலங்கையில்
மோதி விடும்...
ஏற்கனவே சுனாமி தாக்கிய
போது கூடங்குளத்திற்க
ு எந்த பாதிப்பும் இல்லை,
சுனாமி வந்த பின்னரும்
ஏற்கனவே சென்னையில்
அமைந்துள்ள கல்பாக்கம்
அணு உலையிலிருந்து வெளியாகும்
கதிர்வீச்சில் மாற்றம்
இல்லை,,,

4 ) அணுவை பிரிக்கும்

செயலானது கட்டுபடுத்த
முடியாமல் போனால்,
உடனே அணு உலை தானாக
செயல்
இழந்து விடும்,அணுவை தன்னுள்
அடக்கிவிடுமாறும்
தயாரிக்க பட்டு உள்ளது,,,

5 ) உலை வெப்ப நீக்க

முறையானது ,
உலகிலேயே மிக
நவீனமானது...,அதே போல
அனைத்து நாடுகளிலும்
அணுஉலைக்கு தேவையான
coolant/குளிர்விப்பான்
ஒன்றே ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படு
ம். ஆனால்
இங்கு நான்கு coolant/
குளிர்விப்பான்
பயன்படுத்த படுகிறது...
ஒரு குளிர்விப்பான்
செயல் இழந்தாலும் மற்ற
மூன்றில்
ஒன்றை பயன்படுத்தலாம்,
இந்த
நான்கு குளிர்விப்பான்க
ளுக்கும்
நான்கு generator'கள்
உபயோகபடுத்த
படுகின்றன...

6) சூறாவளி காற்றின்

வேகத்தை கட்டுபடுத்த
ஏற்றவாறு உலையின்
மேல்
பகுத்து வடிவமைக்க
பட்டு, இரும்பால் ஆன
ஒரு பாதுகாப்பு வளையமும்
வைக்கப்பட்டு உள்ளது,,,

7 ) வெளியேறும்

புகை மிக மிக
குறைவானதாக
இருந்தாலும்
அது சுற்று சூழலை எந்த
விதத்திலும் பாதிக்காத
வாறு புகைபோக்கி உலக
சுகாதார அமைப்பால்
அறிவிக்கப்பட்ட படி 100
மீட்டர் உயரம்
வரை உயர்த்தி கட்டப்பட்டு உள்ளது,,,

Monday, October 18, 2010

Nijanga Nenena




                                             Kotha Bangaru Lokam
                                                         Nijanga Nenana Song